முதல் கவிதை
காட்சி :அடை மழையில் விரைவாக செல்லும் மகிழுந்து. உள்ளே இசைத்தட்டில் ஆனந்த ராகம்.
தலைப்பு : போட்டி
மழையோ ஜோவென்று
மகிழுந்தோ விர்ரென்று
இசையோ சாரலென்று
நடக்கிறதோ போட்டியின்று !!!
- விசாகன்
No comments:
Post a Comment